districts

img

வ.உ.சி. பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளான ஞாயிறன்று (செப்.5) சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அன்னாரது சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் உள்ளனர்.

;