tamilnadu

img

தூய சகாயமாதா நடுநிலை பள்ளிக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் ஆய்வகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்ககனிக்கோட்டை வட்டம் தாரப்பள்ளி தூய சகாயமாதா நடுநிலை பள்ளிக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சீஸ் 10 கணினிகள் கொண்ட ஆய்வகத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.