இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை சென்றிருக்கிறார் என்ற செய்தி அறிந்தோம்.
விரைவில் உடல்நலம் பெற்று, மீண்டும் அவர் பொதுப் பணியில் ஈடுபட வேண்டுமென விழைகிறோம்.
-கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.