tamilnadu

img

மக்களுக்கு ஓமியோபதி மருத்நதுகள் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் மேடவாக்கம் அத்திதாங்கள் பகுதி மக்களுக்கு ஓமியோபதி மருத்நதுகள் வழங்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சுமார் 300 குடும்பங்கள் பயனடைந்தன.