tamilnadu

img

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  ஜூனியர் ரெட்கிராஸ் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் உதவித் தலைமையாசிரியை கா.திருமொழி அறிவியல் ஆசிரியர் அ.கலைச்செல்வன், உடற்கல்வி ஆசிரியை எஸ்.புவனா ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், 1600 மாணவிகள் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.