tamilnadu

img

காப்பீட்டு ஊழியர்கள் தீக்கதிர் சந்தா அளிப்பு

காப்பீட்டு ஊழியர் சங்கம் 2இன் தலைவர் கே.மனோகரன் 25 தீக்கதிர் ஆண்டு சந்தாவை வழங்க கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் உதவி பொருளாளர் வி.ஜானகிராமன், செயலாளர் சர்வமங்களா, ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.