tamilnadu

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தொற்று

சென்னை, ஜூன் 30- உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று  இருப்பதை தனியார் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் இல்லை என மறுத்தார். முதலமைச்சரும் அதனை வழிமொழிந்த நிலையில்,  2-வது முறை நடத்தப்பட்ட சோதனையில் அமைச்சருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.