இந்திய மாணவர் சங்கம் பல்வேறு இடங்களில் போராட்டம் நமது நிருபர் ஜனவரி 8, 2020 1/8/2020 12:00:00 AM தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெறியாட்டம் நடத்திய ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி குண்டர்களைக் கண்டித்து தமிழகத்தில் செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கம் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். Tags இந்திய மாணவர் சங்கம் பல்வேறு இடங்களில் போராட்டம்