“இந்தி பேசாத மாநிலங்களில், குஜராத் தவிர மோடிக்கு வேறெங்கும் செல்வாக்கு இல்லை. தமிழகத்திற்கு மோடி வந்து போகிறார், அவ்வளவுதான். மோடியின் அரசியல் இந்தி - இந்துத்துவா அரசியல். மோடி அரசு பிரச்சாரகர் மட்டுமே. அதுவும் பொய்ப் பிரச்சாரம் செய்வதில் வல்லவர்” என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.