tamilnadu

img

தமிழ்நாட்டில் இன்று கனமழை எச்சரிக்கை

 தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.