tamilnadu

img

குரூப்-4 தேர்வு முடிவுகள் - TNPSC அறிவிப்பு


   குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இன் குரூப் 4 தேர்வு நடைபெர்றது.7301 பணியிடங்களுக்கான இந்த தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாததால் பலரும் தேர்வு முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று #wewantgroup4results என்ற ஹேஸ்டாக் டிவிட்டரில் வைரலானதை அடுத்து இன்று தேர்வு முடிவுக்கான அறிவிப்பபை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.