tamilnadu

img

எவர்வின் பள்ளிக் குழுமத்தைச் சேர்ந்த 856 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கடந்த ஏப்ரல் மாதம் கேம்ப்ரிட்ஜ் தேர்வு எழுதிய சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளிக் குழுமத்தைச் சேர்ந்த 856 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழனன்று (ஜூன் 20) நடைபெற்றது.  சென்னை எவர்வின் பள்ளிக் குழுமத்தின் மூத்த முதல்வர் புருஷோத்தமன், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சாமுவேல், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.