tamilnadu

img

தமிழகத்தில் ஞாயிறன்று தளர்வுகளின்றி முழு  ஊரடங்கு அமல்

தமிழகத்தில் ஞாயிறன்று (ஆக.2) தளர்வுகளின்றி முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெறிச்சோடிக் காணப்படும் பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. இடம்: நசரத்பேட்டை