tamilnadu

img

வாட்ஸ்அப் பிங்க் பெயரில் மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!

பச்சை நிறத்தில் இருக்கும் வாட்ஸ் அப் பிங்க் நிறத்தில் மாறும் என பரப்பப்படும் லிங்கை திறக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை.

லிங்க் மூலம் வாட்ஸ் அப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நமது அலைபேசியில் உள்ள தகவல்கள் முற்றிலுமாக திருடப்படுகின்றன. எனவே ப்ளே ஸ்டோர் மூலம் மட்டுமே எல்லா ஆப்களையும் பதிவிரக்கம் செய்ய வேண்டுமென போலீசார் எச்சரிக்கை.