tamilnadu

“உயிரிழப்புகளை கொரோனாவாக கருதக்கூடாது”

சென்னை, ஜூலை 11- சென்னை, மதுரை, திரு நெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கூறினார். மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகளை, கொரோனா உயிரிழப்பாக கருதக் கூடாது எனவும் சுகாதார செயலா ளர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.