tamilnadu

img

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம். 
 தமிழ்நாட்டில் சுமார் 2,53,954 மாணவர்கள் இணையவழியில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர் அவர்களில் 1,99,868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 
இதனையடுத்து ஜூலை 10 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று(ஜூலை 22) பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டது.