tamilnadu

img

சிஆர்பிஎப் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 

துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎப் மருத்துவமனைகளில் பணிபுரிய ஓய்வுபெற்ற  முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் துணை ராணுவ படையினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : பாராமெடிக்கள் அலுவலர் 

மொத்த காலி பணியிடங்கள் : ௨௪௩௯

பணி : செவிலியர் 

பணி :மருந்தாளர் 

பணி : ஆய்வக உதவியாளர் 

பணி : நர்சிங் உதவியாளர் 

பணி : ரேடியோக்ராபர் 

பணி : பிஸியோதெரபிஸ்ட் 

பணி : இரத்த வாங்கி தொழில்நுட்ப வல்லுநர் 

பணி : ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் 

பணி :  ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்

பணி : பல் தொழில்நுட்ப வல்லுநர்

பணி : எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் 

பணி : டெலி ஆபரேட்டர் 

பணி : பணியாள்  

தகுதி : துணை ராணுவம் , ராணுவத்தில் மேற்கண்ட பிரிவுகளில் ஏதோவொன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் .

வயது : 62 க்குள் இருக்க வேண்டும் . 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் .

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : சிஆர்பிஎப் காம்போசிட் மருத்துவமனை , ஆவடி, சென்னை .

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.09 .2021  முதல் 15 .09 .2021  வரை 

 

மேலும் விபரங்கள் அறிய www.crpf.gov.in என்ற  அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 

 

 

 

;