tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகியுமான இ.கோவலன் பணி நிறைவு பாராட்டு விழா

சிஐடியு மாவட்டத் துணைத் தலைவரும், போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகியுமான இ.கோவலன் பணி நிறைவு பாராட்டு விழா மதுராந்தகத்தில் வெள்ளியன்று (ஜுன் 30) நடைபெற்றது. போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் சீனிவாசன்,  துணை பொதுச் செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் ரவி, பணிமனை மேலாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.