tamilnadu

img

ஆக.24, 25 தேதிகளில் டெல்லியில் தர்ணா போராட்டம்

2017 ஜனவரி முதல் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்காமல் வஞ்சித்து வருவதை கண்டித்து ஆக.24, 25 தேதிகளில் டெல்லியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்டு 8 ஓய்வூதியர் சங்கங்களின் (பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்) கூட்டுக்குழு இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது.