tamilnadu

img

கடந்த ஆண்டை விட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு சற்று அதிகம் - சுகாதாரத்துறை  

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது என சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கடந்த ஆண்டை விட  தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 2012, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இல்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பரஸ்பர நன்மை பயக்கும் சுகாதார நிபுணர்களை மையம் அனுப்பியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் கூறினார்.

;