tamilnadu

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்க்கு 4-ஜி சேவையை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்க்கு 4-ஜி சேவையை வழங்க உடனடியாக அனுமதியளிக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து சங்கங்கள் சார்பில் .திண்டுக்கல்லில் வைத்தியலிங்க பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.