tamilnadu

img

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வின் சார்பில் ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வின் சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனுக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோஜியோ நிர்வாகிகள் தாமோதரன், மத்தேயு, மாயவன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.