tamilnadu

img

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாம்பரம் பகுதிக் குழு சார்பில் ஞாயிறன்று ( டிச.22) தாம்பரம் மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தென்சென்னை மாவட்டத்தலைவர் எம்.ஆர்.சுரேஷ், பொருளாளர் சுசீந்திரா, பகுதிச் செயலாளர் காண்டீபன் உள்ளிட்டோர் பேசினர்