இந்தியா கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் புதனன்று (மார்ச் 27) சேப்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அருகில் திமுக மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, நே.சிற்றரசு உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.