சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை நமது நிருபர் ஜூன் 6, 2020 6/6/2020 12:00:00 AM உளுந்தூர்பேட்டையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் உள்ள பொதுக்கழிப்பறை பல மாதங்களாக மூடிக் கிடக்கிறது. இதை சீர்படுத்தி மக்கள் பயன்பயாட்டிற்கு கொண்டுவர சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Tags சுங்கச்சாவடி நிர்வாகம் administration action Customs administration