tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்களுக்கும், இருக்கை களுக்கும் கிருமி நாசினி அடிக்கும் ஊழியர்கள்.

**************

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள். 

*************

வடபழனி முருகன் கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என  சோதனை செய்யப்படுகிறது.