tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... இன்றைய மாவட்ட நிலவரம்... திணறும் கோவை... 

சென்னை 
இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,25,375 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 23 பேர் பலியாகிய நிலையில்,  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,603 ஆக அதிகரித்துள்ளது. 

மற்ற மாவட்ட நிலவரம்... 

கோவை  - 387 

கடலூர்  - 370 

திருவள்ளூர்  - 320 

செங்கல்பட்டு  - 306    

சேலம்  - 273 

காஞ்சிபுரம்  - 226 

தேனி  - 193 

ஈரோடு  - 189

புதுக்கோட்டை  - 187 

வேலூர்  - 159 

விழுப்புரம்  - 156 

கன்னியாகுமரி  - 149 

திருவண்ணாமலை  - 145 

திண்டுக்கல்  - 132 

ராணிப்பேட்டை  - 121 

தஞ்சாவூர்  - 119 

திருவாரூர்  - 111 

திருச்சி  - 104 

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் 2-வது கொரோனா மையமாக கோவை முளைத்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 350-க்கு மேல் இருப்பதால் அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தருமபுரியில் இன்று 8 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

;