tamilnadu

img

கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... விருதுநகரில் தொடரும் சோகம்...

சென்னை 
தமிழக கொரோனா பாதிப்பில் மக்களை நெருக்கம் அதிகமுள்ள சென்னை மண்டலத்தில் கடந்த 2 வாரமாக  தினசரி பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. அதாவது 1500-க்குள். இந்நிலையில் அங்கு மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியுள்ளது. மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக  சென்னையில் 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 90,900 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து விருதுநகரில்  480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 416 பேரும், தூத்துக்குடியில் 415, செங்கல்பட்டில் 375 பேரும், காஞ்சிபுரத்தில் 336 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மற்ற மாவட்டங்கள்...

மதுரை  - 274

நெல்லை  - 246

கோவை  - 238 

ராணிப்பேட்டை  - 214

திருவண்ணாமலை - 193

திருச்சி  - 190 

தேனி  - 188

கன்னியாகுமரி - 137 

கள்ளக்குறிச்சி  - 134 

தஞ்சாவூர்  - 122

விழுப்புரம்  - 112 

வேலூர் - 117

புதுக்கோட்டை  - 111

திண்டுக்கல்  - 107

ராமநாதபுரம்  - 100

மற்ற மாவட்டங்களில் 100-க்குள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  
  

;