கொரோனா வைரஸ் தக்கம் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகம் மூடல் நமது நிருபர் மார்ச் 18, 2020 3/18/2020 12:00:00 AM கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு மால்களை மூட அறிவுறுத்தியுள்ளது. இதனால் சென்னை ராயப்பேட்டை யில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகம் மூடப்பட்டுள்ளது.