விடுதலைப் போராட்ட மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாள் நமது நிருபர் மார்ச் 24, 2020 3/24/2020 12:00:00 AM இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருக்கோவிலூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினைத்தையொட்டி அர்வளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.