சிஐடியு ஆர்பாட்டம் நமது நிருபர் மே 25, 2020 5/25/2020 12:00:00 AM மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கூடம்பாக்கத்தில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராமசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடை பெற்றது.