குடியுரிமை திருத்தச் சட்டம் பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பு நமது நிருபர் டிசம்பர் 31, 2019 12/31/2019 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ரத்து செய்யக் கோரி சென்னை துறைமுகம் பி.ஆர். கார்டன் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்கள் கோலம் போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.