tamilnadu

img

தேன்கனிக்கோட்டையில் வட்டச் செயலாளர் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் வேலை கேட்டு போராடிய வாலிபர், மாணவர் சங்கத்தினரை தாக்கிய மம்தா அரசையும், காவல் துறையையும் கண்டித்து தேன்கனிக்கோட்டையில் வட்டச் செயலாளர் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அனுமப்பா, கணேஷ், பட்டாபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.