tamilnadu

img

முறையான பாராமரிப்பு இல்லாத குழந்தைகள் பூங்கா

சென்னை தி.நகர் சிஐடி நகர் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள குழந்தைகள் பூங்கா முறையான பாராமரிப்பு இல்லாததால் ஊஞ்சல் உள்ளிட்ட சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.