tamilnadu

img

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.