tamilnadu

img

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவாட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்