சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 17) கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.