tamilnadu

img

பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை நீலாங்கரையில் உள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.