tamilnadu

img

எங்கே வாழ்கிறார்கள்?

இந்தியாவில் சாதிய முறை ஒடுக்குமுறை இல்லை என்று ஒருவர் கூறுகிறார் என்றால், அல்லது சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சாதிய வன்முறைகள், ஏற்றத்தாழ்வுகள் இந்தியா முழுக்க நடந்து கொண்டுத்தான் இருக்கிறது என்று திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.