இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததானம் நமது நிருபர் மே 7, 2020 5/7/2020 12:00:00 AM இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி 113 வது வட்ட ம் பார்த்தசாரதிபுரம் கிளை சார்பில் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் (கோஷா) 12 பேர் ரத்ததானம் செய்தனர்.