tamilnadu

img

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை,அக்டோபர்.08- தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைசர் கே.என்.நேரு 
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி
திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு
தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு
நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் அர.சக்கரபாணி
கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காந்தி
பெரம்பலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.