inchargeministers

img

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை,அக்டோபர்.08- தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.