tamilnadu

img

தமிழர் விரோதக் கட்சி பாஜக!

“அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பாஜக தமிழர்களின் நலனிற்கு விரோதமான பிரச்சனைகளை கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணம் தான். அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல. தமிழர் நலன் சார்ந்த விரோத போக்கை பாஜக கடைப்பிடித்ததால் தான் தமிழக தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவிகித வாக்குகளை கூட பாஜகவால் தாண்ட முடியவில்லை” என்று அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.