பால்விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 8/22/2019 12:00:00 AM பால்விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் நேருபூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.