முதலாளித்துவத்தை நான் வெறுக்கிறேன். அது அசுத்தமானது, மக்களை சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. மேலும் அவை போர், பாசாங்குத்தனம் மற்றும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. - பிடல் காஸ்ட்ரோ -