tamilnadu

img

கல்விக் கொள்கையை கைவிடுக... ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கம் முழக்கம்...!

தேசிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கொண்ட ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கத்தின் சார்பில் வியாழனன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 

;