அ.ஜானகிராமன் பணி நிறைவு பாராட்டு விழா
டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன் பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளியன்று (மார்ச் 28) சென்னை பெரம்பூர் கேரேஜ் பணிமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கவுரவ தலைவர் டி.கே.ரங்கராஜன், தலைவர் ஜி.சுகுமாறன், முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி அரிகிருஷ்ணன், தலைமை பணியாளர் அதிகாரி (நிர்வாகம்) நாராயணன், தலைமை பணியாளர் அதிகாரி (தொழில் உறவுமுறை) கருப்பண்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.