tamilnadu

img

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 73 ஆயிரம் மாதிரிகள் வருகை...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அறிகுறியுள்ள மாதிரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 73,547 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.  

பரிசோதனை செய்தது  - 71,679

தொற்று இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை  - 5,980 

மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 41,36,490

பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை -  39,95,513

பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 139 (அரசு - 63, தனியார்  - 76) 

;