tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 67 ஆயிரம் கொரோனா மாதிரிகள் வருகை... 

சென்னை 
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 67,720 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதில் 65,592 மாதிரிகள்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் 5,795 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 39,13,523

பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை - 37,78,249

பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 136 (அரசு - 62, தனியார்  - 74) 
 

;