tamilnadu

img

60 கோடி ரூபாய் மதிப்பில் நீர்தேக்கம் அமைக்கும் பணி

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூரில் 60 கோடி ரூபாய் மதிப்பில் நீர்தேக்கம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா ஆய்வு செய்தார்.